news
இந்திய செய்திகள்
மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க

மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் மு.. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் வழியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களை மதிக்காமல், அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

- இரா. முத்தரசன், மாநிலச் செயலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி