“பார்வைத்
திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக எனது கண்களைத் தானமாக வழங்க நான் வாக்குறுதியளிக்கிறேன். தற்போதைய இளம் தலைமுறையினர் கண் தானம் அளிக்க உறுதி ஏற்கவேண்டும்.”
- டி.ஐ.ஜி. பகலவன்,
குற்றவியல் புலன் விசாரணை
நுண்ணறிவுத்
துறை