news-details
தமிழக செய்திகள்
பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை

பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் ஆதரவளிக்கs வேண்டும். அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்.”