“தமிழ்நாட்டின்
38 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் ‘நீர்நிலைகள்
பாதுகாவலர்
விருது’ வழங்கப்படும்
என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.”
- திரு. பி. செந்தில்
குமார்,
சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு
மற்றும் வனத்துறை முதன்மைச்
செயலர்