“வழக்கு
விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பெண் வெறுப்பு அல்லது எந்தவொரு சமூகப்
பிரிவுக்கும் பாதகமான கருத்துகளை வெளியிடாமல் கவனமாக நீதிபதிகள் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் ‘பாகிஸ்தான்’ என்று
குறிப்பிட முடியாது. ஏனெனில், அவ்வாறு குறிப்பிடுவது அடிப்படையில் நமது தேசத்தின் பிராந்திய
ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.”
- உச்ச நீதிமன்றம்