“இந்தியாவில்
தயாரிப்போம்’ திட்டம் குறித்து பா.ச.க. பெரிதாகப்
பேசுகிறது. ஆனால், அனைத்து ஒப்பந்தங்களும் அதானி வசமாகின்றன என்பதே உண்மை நிலவரம்.
ஓர் இஸ்ரேல் நிறுவனம் ஆயுதங்களைத் தயாரிக்கிறது. அதில் தனது முத்திரையை இடுகிறார் அதானி.
இதுதான் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமா? பாதுகாப்பு உற்பத்தி மட்டுமன்றி,
அனைத்துத் துறைகளிலும் இதுவே நிலைமை.”
- திரு. இராகுல் காந்தி,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்