“இந்தியா
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் ஏற்படுவது அவசியம். வர்த்தக மேம்பாடு மற்றும் வளங்களால் மட்டும் பொருளாதார வளர்ச்சியை அடைந்து விட முடியாது. மாறாக, தரமான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான மதிப்புமிக்க தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம். இந்தியா தற்போது 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை மேலும் உயர, நமது தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.”
- திரு. எஸ். சோமநாத்,
இந்திய விண்வெளி ஆய்வு
நிறுவனத்தின்
(இஸ்ரோ)
தலைவர்