“வாழ்வில்
சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் இளைஞர்கள் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் சமாளித்து, தொடர்ந்து கற்பதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளாமல், நேர்மையுடனும் மன உறுதியுடனும் செயல்பட
வேண்டும்.”
- பேராசிரியர் மகேஷ் சந்திர
மிஸ்ரா,
அகில இந்திய மருத்துவ அறிவியல்
கழகம்
(எய்ம்ஸ்)
முன்னாள்
இயக்குநர்