“பணியிடத்தில் நேர்மையாகப் பணியாற்றுவது அவசியம். அரசு நிர்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச்சாளர முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நேர்மையின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் ‘அழுக்காறு
அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ எனும் குறளுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும்.”
- திரு. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள்
தலைமைத்
தேர்தல்
ஆணையர்