“சிறந்த
நூல் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பதிப்பாளர்கள் அனைவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். புத்தகத் திருவிழா, கண்காட்சி நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் பிறகும்கூட நூல்கள் விற்பனை ஆவது இல்லை என்பது வருத்தத்துக்குரியது. அனைவரும் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். நூல்களை வாங்கினால்தான் எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.”
- திரு. ப. சிதம்பரம்,
முன்னாள் மத்திய அமைச்சர்