“அரசமைப்புச்
சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை நீதித்துறை பாதுகாக்கும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நம்பிக்கை. அத்துடன் நீதி பரிபாலன சேவையையும் நீதித்துறை பூர்த்தி செய்யும் என்றும் அரசமைப்புச் சட்டம் நம்புகிறது. அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதும், அனைத்துக் குடிமக்களையும் அவர்களின் அந்தஸ்தைப் பார்க்காமல் சமமாக நடத்துவதும் அரசமைப்புச் சட்டப்படி நீதித்துறையின் கடமை.”
- திரு. சஞ்சீவ் கன்னா,
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை
நீதிபதி