“நீதித்துறை
மீது மக்கள் அலாதியான நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள். நீதித்துறையின் மாண்பு, மரியாதைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டுவிடாமல் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் திறம்படச் செயலாற்றுங்கள். உலக நடப்புகளை அலசி ஆராய நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்பதை வாழ்நாள் இலட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள கடமைகளையும், உரிமைகளையும் நிலைநாட்ட ஏழை, எளிய மக்களுக்காகச் சேவையாற்றுங்கள்.”
- திரு. கே.ஆர்.
ஸ்ரீராம்,
சென்னை
உயர்
நீதிமன்றத்
தலைமை
நீதிபதி