“மத்திய
அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடை செய்ய வேண்டும்; இத்திட்டத்தைத் தடை செய்யாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். தமிழகம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மற்றொரு போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.”
- பி.ஆர். பாண்டியன்,
தமிழ்நாடு விவசாய சங்கத்
தலைவர்