“புத்தகங்களை
வாழ்க்கையின் அங்கமாக நேசிப்பவருக்கு, அவை வாழ்க்கையை மாற்றும். புத்தகங்கள்தான் நமது அறிவுக்கண்ணைத் திறக்கும். அவை உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல; அவை ஒருவரை அவருக்கே அடையாளப்படுத்தும் அற்புதம்; அறிவுசார் கருவி.”
- உயர்திரு. அரங்க
மகாதேவன்,
உச்ச நீதிமன்ற நீதிபதி