“புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் நீண்ட காலம் சுவாசித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். படைப்பாளிகள் தான் வாழும் காலத்தில் சமுதாயத்தின் கலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் படைப்புகளை வழங்க வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களே உயர்ந்த படைப்பாளிகளாகக் கருதப்படுவர். மனிதநேயத்துடன் எழுதுபவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கவும் முடியும். அத்தகைய படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்.”
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல
அடிகளார்