துறவற அருள்சகோதரிகளைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், “உங்கள் எதிர்காலத்தை உங்கள் அருள்சகோதரிகளின் மற்றும் திரு அவையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காலத்தில் இருக்கிறீர்கள். எனவே, தூய பவுல் வெளிப்படுத்திய ஆழமான, அழகான நம்பிக்கையை அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்த ஆவல் கொள்கிறேன்” எனக் கூறி அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.