வறுமையில் வாடி வயிற்றுப் பசி போக்க குழந்தைகளும் பள்ளி செல்லாமல் பயணம் செய்பவர்களிடம் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் மற்றும் வீட்டு வேலைக்குச் செல்வதும் பெருகிவரும் இக்காலச் சூழலில் இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இவ்வேளைகளில் ஈடுபடுவதும் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.