இயேசுவின் திரு இதயப் பெருவிழாவை முன்னிட்டு 32 பேரைக் குருத்துவ அருள்பொழிவு செய்த திருத்தந்தை 14-ஆம் லியோ, “அருள்பணியாளர்கள் தங்களது வாழ்வில் நற்கருணைக்கு முதலிடம் கொடுத்து, இறைமக்களைக் கவனித்து, திரு அவையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றும், “அருள்பணித்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவின் உடலோடு நம்மை ஒன்றிக்கின்ற தூய்மைப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் பணி” என்றும் கூறினார்.