news-details
தமிழக செய்திகள்
மதுரை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் நியமனம்

1960-ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்த பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் 2024-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மதுரை உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். தற்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.