துணிவு மற்றும் சாகசச் செயல் புரிந்த வீரப் பெண்ணுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. வரும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ள இந்த விருதுக்கு அரசு இணையதளம் (http://awards.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களையும் அந்த இணையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
- தமிழ்நாடு அரசின் செய்திக்
குறிப்பு