“இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது.”
- மே 21, முதல் புதன்
மறைக்கல்வி
உரை
“மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.”
- மே 21, காசா மக்களுக்காக
விண்ணப்பித்த
திருத்தந்தை
“அனைத்து மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக இருக்கவேண்டும்.”
- மே 22, திருப்பீட
மறைப்பணிச்
சங்கத்தின்
பன்னாட்டு
உறுப்பினர்கள்
சந்திப்பு
“நம்பிக்கையும் செபமும் நாம் உண்ணும் உணவுக்குச் சுவையைத் தரும் உப்பு போன்றது.”
- மே 24, வத்திக்கான்,
உரோமன்
கூரியா
பணியாளர்கள்
சந்திப்பு
“இறைத்தந்தையால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.”
- மே 24, ‘ஓ’ வலைதளத்தின் முதல்
குறுஞ்செய்தி
“கடவுளின் அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு செல்வதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.”
- மே 25, பாஸ்கா
கால
மூவேளைச்
செபவுரை