2025, ஜூன் 1 அன்று புதுதில்லி உயர் மறைமாவட்டம், கடவுளின் கொடையாம் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்காக நன்றிப் பெருவிழா திருப்பலி ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் திருத்தூதர் லியோ போல்டோ ஜெரல்லி திருப்பலிக்குத் தலைமையேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மேலும், பேராயர் அனில்குட்டோ, ஆயர் தீபக், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.