“மன்னிப்பை வழங்கவும், மனமாற்றம் பெறவும், கடவுள் நம்மை இந்தத் துன்ப இருளில் அனுப்பியுள்ளார்.”
- ஜூன் 2, அருளாளர் கர்தினால்
யூலியு
ஹோசு
(1885-1970) நினைவு நாள்
“உன்னை அழைப்பவனை நீ ஏன் தள்ளி
வைக்கிறாய்?”
- ஜூன் 4, இரண்டாம் புதன்
மறைக்கல்வி
உரை
“இறைநம்பிக்கைதான் கடினமான தருணங்களில் நம்மைத் தாங்கிப் பிடிக்கிறது.”
- ஜூன் 4, தேசிய இத்தாலிய-அமெரிக்க
நிறுவன
இயக்குநர்கள்
சந்திப்பு
“பாலியல் முறைகேடுகள் திரு
அவைக்கு எதிரானது, அருவருப்பானது.”
- ஜூன் 5, பாலியல் முறைகேடுகளுக்கு
எதிரான
பாப்பிறை
அமைப்பு
“இறைப்பணியாளர்கள் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்.”
- ஜூன் 6, துறவு சபை
பொதுப்பேரவையில்...
“நம்மிடையே முழுமையான ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும்.”
- ஜூன் 7, நிசேயா திருச்சங்கத்தின்
1700-வது
ஆண்டு
விழா
“கடவுளின் ‘மூச்சு’ நம் இதயங்களை ஒன்றிணைக்கிறது.”
- ஜூன் 8, தூய ஆவியார்
பெருவிழா
மறையுரை