news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.06.2025)

வெற்றிபெற்ற வீரர்கள் என்று சொல்வதைவிட, ஒன்றிணைந்து விளையாடி வெற்றியைப் பெற்ற அணி என்று கூறுவதே சிறந்தது.”

- மே 27, நாப்போலி கால்பந்து விளையாட்டு சங்கத்தாரைச் சந்தித்தபோது

நன்மை செய்வதில், நமது கரங்கள் அழுக்காக நாம் அனுமதிக்க வேண்டும்.”

- மே 28, புதன் மறைக்கல்வி உரை

காயம்பட்டவர்  ஒப்படைக்க வேண்டிய பொருள் அல்ல; மாறாக, கவனிப்புத் தேவைப்படக்கூடிய மனிதர்.”

- மே 28, புதன் மறைக்கல்வி உரை

மரியன்னை செபமானது மரியியல் அளவமைப்பையும் கிறிஸ்தியல் இதயத்தையும் கொண்டுள்ளது.”

-மே 31, அன்னை மரியின் வணக்கமாத நிறைவுரை

கடவுளின் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதில்லை; அது உண்மையிலேயே வரலாற்றை மாற்றுகிறது.”

- மே 31, குருத்துவ அருள்பொழிவு திருப்பலி

குடும்பம் என்பது உலகைப் படைத்த இறைவன் தமது முழுமையான அன்பினால் படைப்பை அரவணைக்கும் இடமாக உள்ளது.”

- ஜூன் 1, பாஸ்கா கால மூவேளைச் செபவுரை