“கிறித்தவர்களின் ஆயுதங்களான நம்பிக்கை, உண்மை, நீதி மற்றும் அமைதி ஆகியவை அமைதியானதொரு உலகத்தை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது.”
- ஜூலை 28, சாரணர் இயக்க
பங்கேற்பாளர்களுக்குச்
செய்தி
“மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தக் கூடாது.”
- ஜூலை 29, இணைய வழியில்
மறைப்பணியாற்றுவோருக்கான
உரை
“இயேசுவிடம் மக்களை அழைத்து வரும் பணியில் திரு அவை ஒருபோதும் தோல்வியடையக் கூடாது.”
- ஜூலை 30, புதன் மறைக்கல்வி
உரை
“நாம் ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தும் நம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சியானது நம் இதயத்தில் உள்ளவற்றையே வெளிப்படுத்துகின்றன.”
- ஆகஸ்டு 2, இளைஞர்களுக்கான
இரவு
விழிப்புச்
செப
வழிபாடு
“நமது இதயங்களை அகலமாகத் திறந்து, கடவுளை நமது இதயத்திற்குள் நுழைய அனுமதித்து, முடிவில்லா விண்ணகத்தைப் பார்ப்பது மிகவும் அழகானது.”
- ஆகஸ்டு 3, ஞாயிறு திருப்பலி
மறையுரை