“உள்ளார்ந்த ஆன்மிகம், அழைத்தல் மற்றும் அன்பின் வழியாய் மறைப்பணி, சமூகத்துடனான வாழ்வை ஆழப்படுத்துகிறது.”
- செப். 15, புனித அகுஸ்தினார்
சபையின்
புதிய
சபைத்
தலைவருக்கு
வாழ்த்து
“துன்பத்திலும் இருளிலும் கூட கடவுளின் ஆறுதல் நம்மை வழிநடத்தும் நம்பிக்கையின் பாலமாகிறது.”
- செப். 16, ஆறுதல் அளிப்பவர்களுக்கான
யூபிலி
சிறப்பு
உரை
“அன்பில் நிறைந்த காத்திருப்பின் மௌனத்தில், நம்பிக்கை வழியாகக் கடவுள் புதிய எதார்த்தத்தை உருவாக்குகிறார்”
- செப். 17, புதன் மறைக்கல்வி
உரை
“துறவற வாழ்வு, காலத்தின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தூய ஆவியாரின் சான்றாகச் சமூகத்திற்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.”
- செப். 18, துறவற சபையினர்
சந்திப்பு
“எதிர்நோக்கின் யூபிலி, குடும்பங்களை நம்பிக்கையின் வேர்களுக்குத் திருப்பி, இயேசுவில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை நோக்கி அழைக்கிறது.”
- செப். 19,
குடும்பத்தின் எதிர்காலம் குறித்து
CELAM குழுவினர் சந்திப்பு
“உண்மையான நீதி இல்லாமல் அரசு சாத்தியமில்லை; நீதியே மனித உரிமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளம்.”
- செப். 20,
நீதித்துறை ஊழியர்களுக்கான
யூபிலி
உரை
“உண்மையான செல்வம் என்பது பொருள்களில் இல்லை; உறவுகள் மற்றும் பொறுப்புடன் வாழும் வாழ்க்கையில் அர்த்தம் பெறுகிறது.”
- செப். 21, மூவேளைச் செப
உரை