news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (09.11.2025)

நம்பிக்கையுடன் சேவை, அன்பு, ஒற்றுமை வழியாகக் கடவுளின் அரசை மகிழ்ச்சியுடன் கட்டியெழுப்பவேண்டும்.” 

- அக். 20, புனிதர்பட்டத் திருப்பலி

உயிர்த்தெழுந்த இயேசு சோகத்தை நம்பிக்கையாக்கி, இருளை ஒளியாக மாற்றி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார்.”

- அக். 22, புதன் மறைக்கல்வி உரை

உண்மை, அன்பு, மன்னிப்பு, இரக்கத்தில் நிலைத்து, கடவுளுடனான நிலையான ஒற்றுமையை நோக்கிப் பயணிக்கவேண்டும்.”

- அக். 23, எருசலேம் திருக்கல்லறைச் சபையினருடன் சந்திப்பு

உயிர்த்தெழுந்த இயேசுவில் நம்பிக்கை வைத்து, காணாததை எதிர்நோக்கி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையுடன் மனிதகுலம் பயணிக்கவேண்டும்.”

- அக். 25, யூபிலி ஆண்டிற்கான மறைக்கல்வி உரை

அன்பு, உரையாடல், அமைதியின் பாதையில் ஈராக்கில் நம்பிக்கை வளர்க்கப்படவேண்டும்.”

- அக். 26, Miroslaw Stanislaw Wachowski ஆயர் அருள்பொழிவு திருப்பலி மறையுரை

தாழ்மையுடன் மனமாறிச் செபிக்கும் இதயமே கடவுளின் இரக்கத்தையும் நீதியையும் பெறும் உண்மையான பாதை.”

- அக். 26, மூவேளைச் செபவுரை