“அகுஸ்தினாரின் தழுவிய ஊக்கம், நட்பு, சேவை, மரியன்னை ஆன்மிகத்துடன், ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டோருக்குப் பணியாற்றவேண்டும்.”
நவ. 24, மரியாவின்
பணியாளர்
சபை
215-வது
பொதுப்பேரவை
சந்திப்பு
“யூபிலி ஆண்டில் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, இரைச்சலிலிருந்து விலகி நம்பிக்கையை ஆழப்படுத்தி உண்மையான அமைதியைப் பெறுவோம்.”
நவ. 25, லாத்வியாவின்
திருப்பயணிகள்
பிரதிநிதிகள்
சந்திப்பு
“உயிர்த்தெழுதலின் ஒளியில் வாழ்க்கையின் அர்த்தத்தை நம்பிக்கையுடன் வாழ்ந்து மனிதகுலம், நீதி, அன்பு, அமைதி ஆகியவற்றை உருவாக்குவோம்.”
நவ. 26, புதன்
மறைக்கல்வி
உரை
“கலாச்சார–ஆன்மிகப் பாரம்பரியத்தோடு இணைந்த ஒன்றிப்பு, உரையாடல், மனித மரியாதை, அமைதி, குடும்பம் மற்றும் பொதுநலத்தைக் காப்போம்.”
நவ. 27, துருக்கியின்
தலைநகர்
அங்காராவில்
பிரதிநிதிகளுக்கு
அருளுரை
“கிறித்தவ ஒன்றிப்பில், படைப்புப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான தொழில்நுட்பப் பயன்பாட் டில் கூட்டுச் செயற்பாட்டைக் கொண்டிருப்போம்.”
நவ. 30, இஸ்தான்புல்லில்
உள்ள
புனித
ஜார்ஜ்
பேராலயத்தில்
அருளுரை