“கிறிஸ்துவின் அன்பால் பிணைக்கப்பட்ட, பன்முகத்தன்மை கொண்ட, உலகளாவிய மீட்பின் நம்பிக்கைச் சமூகமே திரு அவை.”
மார்ச் 11, புதன்
மறைக்கல்வி
உரை
“செவிமடுத்தல் மற்றும் விருந்தோம்பல் வழியாக, இளைஞர்களை மையமாகக் கொண்ட அன்பின் சமூகத்தை உருவாக்குவோம்.”
மார்ச் 12, இத்தாலியின்
‘விருந்தோம்பல்
பேராலய’ உரை
“ஒப்புரவு அருளடையாளம் மூலம் கடவுளோடும் திரு அவையோடும் இணைந்து, அமைதியின் கருவிகளாகத் திகழ்வோம்.”
மார்ச் 13, திருத்தூதுசார்
பாவ
மன்னிப்பு அவைப் பயிற்சி வகுப்பு
உரை
“கத்தோலிக்கத்தின் வரலாற்றுப் பின்னணியில், நற்செய்தி விழுமியங்களுடன் நலிந்தோருக்குத் தொடர்ந்து தொண்டாற்றுவோம்.”
மார்ச் 13, கத்தோலிக்க
நலவாழ்வுச்
சங்க
நிர்வாக
உறுப்பினர்கள்
சந்திப்பு
“நலிந்தோருக்கான சமூக நீதிப் பணிகளைத் தொடர்ந்து கருணையுடன் ஆற்றுவோம்.”
மார்ச் 14, FADICA அமைப்பின்
50-ஆம்
ஆண்டு
விழா
“கிறிஸ்துவின் ஒளியால் வாழ்வை ஒளிரச் செய்து, இறைநம்பிக்கையுடன் உலகிற்குச் சான்று பகர்ந்து அமைதிக்காக உழைப்போம்.”
மார்ச் 15, மூவேளை
செப
உரை