“கிறிஸ்துவில் ஒன்றுபட்டு, புனித வாழ்வும் சகோதரத்துவ உறவும் வழியாக நற்செய்திப் பணியாற்றுவோம்.”
பிப். 09 - அருள்பணியாளர்களின்
ஒன்றிப்புச்
செய்தி
“அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் திரு அவையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும்.”
பிப். 10 - மொனாக்கோவிற்கான
திருத்தந்தையின்
முதல்
பயணம்
“இறைவார்த்தையைத் திரு அவையின் நம்பிக்கையின் ஆதாரமாகவும், கிறிஸ்துவின் உயிருள்ள உறவாகவும் போற்றிப் புனிதமாக வாழ்வோம்.”
பிப். 11 - புதன்கிழமை
பொது
மறைக்கல்வி
உரை
“இறைவார்த்தை, நோன்பு மற்றும் சமூக நீதி வழியாக மனமாற்றம் பெற்று, அன்பின் பாதையில் நாகரிகத்தை உருவாக்குவோம்.”
பிப். 13
- இவ்வாண்டிற்கான
தவக்காலச்
செய்தி
“திருப்பீட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவின் புதிய நியமனம் திரு அவையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”
பிப். 14 - அருள்சகோதரி
சிமோனா
பிரம்பில்லா
புதிய
உறுப்பினராக
நியமனம்
“வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, அன்பு நிறைந்த நேர்மையான இதயத்துடன் இறைநீதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்.”
பிப். 15 - மூவேளைச்
செபவுரை