news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.09.2026)

மரியாவின் எளிய உடனிருப்பும், அவருக்குள் இருந்த திருமகனின் உடனிருப்பும் வரலாற்றையே மாற்றுகின்றன.”

செப்டம்பர் 07, நல்லாலோசனையின் அன்னை திருத்தலம், ஜெனாசானோ

அமைதி என்பது இறைவன் அளிக்கும் கொடை; உயிர்த்தெழுந்த ஆண்டவரின் உயிர்மூச்சு; தூய ஆவியாரின் செயல்பாடு.”

செப்டம்பர் 07, நல்லாலோசனையின் அன்னை திருத்தலம், ஜெனாசானோ

குடும்ப வாழ்வு இரு மிகப்பெரிய அற்புதங்களாக வாழ்வையும் அன்பையும் வழங்குகின்றன.”

செப்டம்பர் 05,  வத்திக்கான் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் திருத்தந்தை சந்திப்பு

ஒருவருக்கொருவர் நாம் செலுத்த வேண்டிய ஒரு கடன் உள்ளது; அது நம்மை அடிமைப்படுத்தாது.”

செப்டம்பர் 06, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரைபுனித பேதுரு பெருங்கோவில் வளாகம்

கிறிஸ்துவில் இறைமக்களை ஒன்றிணைக்கும் நற்கருணையானது, அன்பில் திரு அவை ஒன்றிப்பின் ஆன்மிக வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறது.”

செப்டம்பர் 05, தூய ஆவியார் கூட்டமைப்பின் 50-ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு  தூய நற்கருணையின் சபை சகோதரிகளைத் திருப்பீடத்தில் சந்திப்பு, இத்தாலி