news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.09.2026)

மனித இதயம் பின்தங்கிவிடாமல், தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும்.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று, பியத்மாண்டில் உள்ள டோரே பெல்லிஸி

இராணுவப் பணியாளர்களே, ஆண்டவருக்குள் உறுதியாயிருங்கள்; உண்மை, நீதி மற்றும் அமைதியின் நற்செய்தியில் உறுதியாக நில்லுங்கள்.”

ஆகஸ்டு 24, திங்களன்று, போர்ச்சுகல் இராணுவ மறைமாவட்ட உறுப்பினர்களைத்  திருப்பீடத்தில் சந்தித்தார்

அதிகாரம் அல்ல; சேவையே கிறித்தவ வாழ்வின் அடையாளம்.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று திருத்தந்தை லியோ, சான் மரினோ மற்றும் ரிமினி 

சந்திப்பும் உரையாடலும் அமைதிக்கான பாதைகள்.” 

ரிமினியில் நடைபெற்ற 47-வது மக்களுடன் நட்புறவுக்கான சந்திப்பு

உண்மையான சுதந்திரம் என்பது தனிமனித மாண்பு, மனச்சான்றின் உரிமை, ஒன்றிப்பு மற்றும் உரையாடலில் நிறைவேறுகிறது.”

ஆகஸ்டு 22, சனிக்கிழமையன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சான் மரினோ குடியரசுக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி