“ஏழைகள் மற்றும் மிகவும் தேவையில் இருப்போரின் ஆன்மிக மற்றும் பொருள்சார் தேவைகளைக் கவனித்து, ஒவ்வொருவரின் மாண்பையும் மதித்துச் சேவையாற்றவேண்டும்.”
அக். 26, புனித
ஜோன்
அந்திதா
துரேவின்
பிறரன்பு
அருள்சகோதரிகள்
சபையின்
அருள்சகோதரிகளைத்
திருப்பீடத்தில்
சந்தித்தபோது...
“கடவுளின் மகத்தான திட்டத்தில் தாங்களும் ஓர் அங்கம் என்பதால், தங்கள் வாழ்க்கை சிறந்தது மற்றும் அழகானது என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.”
அக். 24, இயேசு
இளையோர்
இயக்கத்தின்
அனைத்துலகக்
கருத்தரங்கில்
பங்கேற்றவர்களைத்
திருப்பீடத்தில்
சந்தித்தபோது...
“திரு அவையில் உண்மையான புதுப்பித்தல் என்பது இயேசுவின் அன்பைத் தனிப்பட்ட முறையில் கண்டறிவதில் தொடங்குகிறது.”
அக். 24, இயேசு
இளையோர்
இயக்கத்தின்
அனைத்துலகக்
கருத்தரங்கில்
பங்கேற்றவர்களைத்
திருப்பீடத்தில்
சந்தித்தபோது...
“கடவுளை அன்பு செய்வது வெறும் கடமையல்ல; மாறாக, அவர் நம்மீது முதலில் காட்டிய அன்பிற்குப் பதிலளிப்பதாகும். மேலும், இந்த அன்பு நமது இதயம், ஆன்மா, மனம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.”
அக். 25, மூவேளை
இறைவேண்டல்,
புனித
பேதுரு
பெருங்கோவில்
வளாகம்,
வத்திக்கான்
“சட்டக் கல்வியின் நோக்கம் சட்டங்களைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல; இறையியல் கோட்பாடுகள், திரு அவையின் மரபு மற்றும் ஆழமான ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையான நீதி உணர்வைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே.”
அக். 23, உரோமையிலுள்ள
திருத்தந்தை
கிரகோரியன்
கலைக்கழகத்தின்
திரு
அவைச்
சட்டப்
புல
உறுப்பினர்களைத்
திருப்பீடத்தில்
சந்தித்தபோது...